சென்னையில் இருக்கக்கூடிய பெரியார், அண்ணா சிலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலையின் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவினுடைய தென் சென்னை கிழக்கு மாவட்டத்தினுடைய செயலாளர் இருக்கக்கூடிய ஆதிராஜா ராம் பார்வையிட்டு உடனடியாக இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதே போல் […]
