திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளியில் 44 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி பள்ளியில் 1978 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்போது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி புகழ்ந்து பேசினார். 100 மாணவர்கள் மற்றும் கல்வி கற்பித்து […]
