டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் தோனி இமாலய சாதனைப் படைத்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் […]
