தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மே 2ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை விட 68133 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் […]
