திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க ரகு ஆச்சார் தனது குடும்பத்துடன் சென்ற ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. கர்நாடக சட்டசபையில் மேல்சபை உறுப்பினராக இருக்கும் ரகு ஆச்சார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரும் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்து கொண்டிருக்கும் சங்கமேஷ் என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் நேற்று பத்ராவதி சங்கமேஸ்வரின் அண்ணன் மகள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் கலந்து கலந்துகொள்ள ரகு ஆச்சார், தனது குடும்பத்தினருடன் சித்ரதுர்காவிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பத்ராவதிக்கு வந்து […]
