மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில், இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய், இந்தியா முழுக்க ஒரே […]
