Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா திடீர் இறப்பு…. வெளியான தகவல்….!!!

உடல் நலக்குறைவு காரணமாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர்லால் சர்மா இன்று இயற்கை எய்தினார்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பன்வர்லால் சர்மாவுக்கு(77) நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஜெய்ப்பூரிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். பன்வர்லால் சர்மாவின் உடல் அனுமன் நகரிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை பிற்பகல் சர்தர்ஷாஹரில் நடைபெறும் என்று […]

Categories

Tech |