விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை எம்.எல்.ஏ தங்கபாண்டியன் திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரத்தில் பழனிச்சாமிநாடார் சுகாதார கூட்டுறவு மருத்துவமனை சரியான பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என எம்.எல்.ஏ தங்கபாண்டியனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து எம்.எல்.ஏவின் முயற்சியால் மருத்துவமனையை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ தங்கபாண்டியன் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையின் […]
