அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், […]
