பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பரவிய இரண்டாம் அலை தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஜூன் ஜூலை மாதத்திற்கான பி.எட், எம்.எட் தேர்வுகள் குறித்து முக்கிய […]
