இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம்.இந்த ஆதார் கார்டு இருந்தால்தான் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியும்.அப்படிப்பட்ட ஆதார் கார்டில் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.அப்படி ஏதாவது தவறு இருந்தால் அதனை உடனடியாக அப்டேட் செய்துவிட வேண்டும்.அதற்கு ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்யும் வசதிகளும் தற்போது உள்ளது. ஆதார் கார்டை அனைத்து இடங்களுக்கும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.அதனைப்போலவே ஆதார் கார்டை புகைப்படம் எடுத்து வைத்து அதை காட்டினாலும் […]
