தைவான் உயிரியல் பூங்காவில் உள்ள எம்மா என்ற வெள்ளைக் காண்டாமிருகம் ஒன்று ஜப்பான் உயிரியல் பூங்காவிற்கு இனப்பெருக்கத்திற்காக அனுப்படுகிறது . ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் , தற்போது அதனை அதிகரிக்க வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர் நிறுவனம் தைவான் நாட்டில் உள்ள எம்மா என்ற காண்டாமிருகத்தை இனப்பெருக்கத்திற்காக ஜப்பானுக்கு அனுப்புகிறது. இந்த வகையான வெள்ளை காண்டாமிருகங்கள் காட்டில் சுமார் 18 ஆயிரம்தான் மீதம் இருப்பதாக அந்த அமைப்பு […]
