மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து […]
