Categories
மாநில செய்திகள்

BREAKING : சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு சம்மன்..!!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார்,  நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்பி ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி…. சற்றுமுன் அதிரடி உத்தரவு …..!!!!

கடந்த மாதம் செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்து மதம் குறித்து ஆ. ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஆ.ராசாவின் பேச்சு மதன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஆ ராசா மீதான புகாரில் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னது சரிதானே, அதில் என்ன தவறு” அந்தக் கருத்து மிக மிக நியாயமானது…. எம்.பி ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மனுதர்மத்தின் கொடுங்கான்மையை எடுத்துரைத்து சூத்திரர் எனும் விளைவை தமிழர்கள் சுமக்க கூடாது என கூறியதால் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்களை மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம […]

Categories

Tech |