எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% […]
