இலங்கையில் நடக்கும் தொடர் போராட்டங்களினால் எம்பிக்கள் மூவர் ஆளும் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் அதிகமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து ரம்புகனை பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் சென்ற போது மோதல் ஏற்பட்டது. எனவே துப்பாக்கி சூடு தாக்குதல் […]
