Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் வந்த வினை…. முன்னணி நடிகர்களின் படங்கள் ஒத்திவைப்பு….!!!

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தேதிகள் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்க மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல படங்கள் திரையரங்கில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கி வருகிறது. இந்நிலையில் சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர் மகன் படத்தின் இசை இன்று வெளியீடு…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

“எம்ஜிஆர் மகன்” படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “எம்ஜிஆர் மகன்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார்.மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமார் ‘எம்ஜிஆர் மகன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எம்ஜிஆர் மகன்’ . இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி ,சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார் . #MGRmagan coming […]

Categories

Tech |