தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா. அதன் பிறகு ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த 5-ம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]
