Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பந்தின் இன்ஸ்டா லைவில்…. வந்த தோனி மற்றும் சாக்ஷி…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரும், உலக கோப்பை வென்ற கேப்டனுமான எம்எஸ் தோனி மிகவும் அமைதியான நபர். பல ஆண்டுகளாக டீம் இந்தியாவை வழிநடத்தும் போது, தோனி களத்தில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் தோனி எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில்லை, மேலும் அவர் தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டார்.. இதற்கு உதாரணமாக தற்போதைய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் நேரடி வீடியோவின் போது தோனி தனது முகத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனி மீது பல ஆண்டு பகை’…கம்பீருடன் இணைந்து சாதித்த லக்னோ உரிமையாளர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஆர் பி எஸ் ஜி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா. இவரின் சொத்து மதிப்பு சுமார் 47,405 கோடி. இவர் தற்போது லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இதற்கு முன்பு  டேபிள் டென்னிஸ் மற்றும் கால்பந்து அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் ஐபிஎலில்  உரிமையாளராக இருந்திருக்கிறார். சி.எஸ்.கேக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு வருட காலங்களில் புனே அணியை வாங்கியிருந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “தமிழர் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர்” … மு.க.ஸ்டாலின் பேச்சு..!!!

தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர்  என்று சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் […]

Categories
விளையாட்டு

ஜான் சீனா பகிர்ந்த தோனியின் புகைப்படம்…. வைரலாகும் பதிவு…!!!!!

பிரபல WWE வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுதான் தற்போதைய ட்ரெண்டிங். அது என்ன தெரியுமா? நம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். நமீபியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது உடனே விராட் கோலிக்கு கை கொடுக்க வந்த தோனியின் அந்த புகைப்படத்தை ஜான் சீனா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.ஜான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனிக்காக 10 நாட்கள் வாக்குவாதம்” …! “கங்குலி கொஞ்சம் கூட மனசு இறங்குல”… கிரண் மோரே பகிர்ந்த தகவல்…!!!

தோனி இந்திய அணிக்கு  தேர்வானது குறித்த , சுவாரசியமான தகவலை முன்னாள் வீரர் கிரண் மோரே பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தலை சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி . இவர் தலைமையில் இந்திய அணி 2 உலகக் கோப்பைகளை கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும்  2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை  இவரது தலைமையிலான  இந்திய அணி கைப்பற்றியது . அதோடு இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எம்எஸ் தோனியின் கொடுத்த அட்வைஸ்’…எனக்கு யூஸ்புல்லா இருக்கு…யாக்கர் நாயகன் டி நடராஜன் ஓபன் டாக் …!!!

எம்எஸ் தோனியின் அறிவுரை ,எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ,என்று கிரிக்கெட் வீரர் டி நடராஜன் தெரிவித்தார். எம்எஸ் தோனியுடன் பழகும் அனைத்து வீரர்களும் ,அவரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏனெனில் தோனி ,அவர்களிடம் உள்ள சிறப்புத் தன்மையை பற்றி , ஆலோசனை வழங்குவார். அந்த வகையில் தற்போது ,இந்திய கிரிக்கெட் வீரரான , தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ,எம்எஸ் தோனி பற்றி தெரிவித்துள்ளார். அவர் தோனியை பற்றி கூறும்போது, தோனி போன்ற ஜாம்பவானிடம் பேசிக்கொண்டிருப்பது […]

Categories

Tech |