Categories
அரசியல் மாநில செய்திகள்

“நம்ம எம்எல்ஏ இந்த வேலை தான் பாக்குறாரா?”…. பெண்ணுடன் ‘ரொமான்ஸ் டாக்’…. லீக்கான ஆடியோ….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் தான் ஒரே அதிமுக எம்எல்ஏ என்று அதிமுக மேலிடம் மார்தட்டி கொண்டிருந்தது. ஆனால் அதனை உடைக்கும் வகையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் செல்போனில் அதிமுக மகளிரணி நிர்வாகியுடன் கொஞ்சும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பலான ஆடியோவில் அதிமுக மகளிரணி நிர்வாகி எம்எல்ஏ மான்ராஜிடம் “டேய்…. உன் நினைப்பில் தான் படுத்திருக்கிறேன்” என சன்னக்குரலில் சினுங்கி பேச ஆரம்பித்துள்ளார். […]

Categories

Tech |