‘தாகத்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரணாவத் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு எமர்ஜென்சி என்று அவர் பெயரிட்டுள்ளார். இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இவர் இயக்கிய […]
