ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம்.இதற்கு பல கதைகள் கூறப்படுகிறது அதில் ஒரு கதையில் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், இந்துத்துவத்தின் கதை படி, கடவுளான எமனுடைய தங்கையான யமுனா, எமனுக்கு கையில் ராக்கி கட்டினார். ஒவ்வொரு சரவண […]
