இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் முற்றிலும் ஒழியும், […]
