இந்து சமயத்தில் அமாவாசை என்றாலே புனிதமான நாளாக பார்க்கப்படுகின்றது. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானதாகவும், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக கருதப்படுகிறது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடி அமாவாசை 2021 எப்போது? 2021 ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை […]
