Categories
பல்சுவை

உங்கள் வீட்ல 2 பெண் குழந்தைகள் இருக்கா….? அரசு வழங்கும் ரூ. 50,000 உதவி தொகை…. எப்படி வாங்குவது….?

 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வேண்டுமா….? மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது…? வாங்க பார்க்கலாம்…!!!!

இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் இரண்டாம் பாகம் உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படுகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்தத் திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குபவர்களுக்கு வட்டியில்லா கடனும், இலவச சிலிண்டரும் கிடைக்கின்றது. இந்த திட்டத்தில் எப்படி இணைப்பைப் பெறுவது என்பது பற்றி இதில் […]

Categories
டெக்னாலஜி

இனி ஆன்லைனிலேயே இறப்பு சான்றிதழ் வாங்கலாம்…. எப்படி தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அரசு வழங்கும் ரூ.7.5 லட்சம் கடனுதவி… எப்படி பெறலாம்”…? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழக அரசுக்கு சொந்தமான தாட்கோ நிறுவனம் 30% மானியத்துடன் 7,50,000 வரையிலும் கடனுதவி வழங்கி வருகிறார்கள். புதிதாக இடம் வாங்க நினைப்பவர்கள், வாகனம் வாங்கி தொழில் துவங்க நினைப்பவர்கள், சிறு குறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிட பெண்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்: இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற நினைப்பவர்கள் ஆன்லைனில் http://application.tahdco.com/ இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இந்த இணையதளத்தில் Click Here to Apply என […]

Categories
மாநில செய்திகள்

இலவசமாக கிடைக்கும் தையல் இயந்திரம்… பெறுவது எப்படி?…!!!

தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் தையல் இயந்திரத்தை எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர்… எப்படி அப்ளை பண்றது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த […]

Categories

Tech |