செளராஸ்டிரா தேசத்தை சேர்ந்த சுசந்திரா என்ற மாகாராணியின் மகள் தான் சாருமதி. தாய், தந்தையரால் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட, அவர் நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கப்பட்டாள். மாமனார், மாமியார் மீது மரியாதை, கணவர் மீது அன்பு, இப்படி ஆகச் சிறந்த குடும்ப பெண்ணாக சாருமதி திகழ்ந்தார். அவரை பார்த்து மகாலட்சுமியே வியந்து போனார். அப்படி மகாலட்சுமி மகிழ்ந்து சாருமதிக்கு கனவில் தோன்றி சொன்ன ஒரு விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை […]
