மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி மிகவும் ஈஸி. அது எப்படி என்பதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது இப்போது பதிவு செய்ய மொபைல் எண் இல்லாமல் கூட உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு முன்பு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்பட்டது. ஆதார் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் […]
