நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.மனிதர்களும் அப்படித்தான். 1. என் வீடு, என் காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். இவர்களுக்கு குடும்பஸ்த்தன், அல்லது கிரகஸ்த்தன் என்று பெயர். நாம் அனைவருமே அந்த வரிசையில் தான் இருக்கிறோம். 2. பந்தமாவது, பாசமாவது எனக்கு எதுவும் இல்லை. நான் தனி மனிதன் என்று நினைப்பவர்கள். உலகியல் ஆசைகள் எதுவுமே இல்லாதவர்கள். தனக்கென ஒரு குடும்பம், வாழ்வதற்கென்று வசதிகளை […]
