உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி ஆவார். இவர் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் வருடம் ஸ்வப்னா நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவு கட்டணமாக தலா 300ரூபாய் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது நடனநிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. பின் நிகழ்ச்சியானது ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக […]
