60 வயது வரை கடினமாக உழைத்தால் மட்டும் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ முடியாது. மாதா மாதம் ஒரு சிறிய தொகையை சேமித்தால் ஓய்வு பெற்ற பிறகு நாம் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்வை வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த திட்டம் தான் என்.பி.எஸ். ஒரு நாளைக்கு ரூ.150 என்ற அளவில் சேமித்து NPSல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது. […]
