உக்ரைனின் வேண்டுகோள் ஹங்கேரி நாட்டின் நலனுக்கு எதிரானவை என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 32வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதங்களை வழங்குங்கள். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஹங்கேரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் உக்ரைன் அதிபரின் வேண்டுகோளுக்கு ஹங்கேரி நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் விக்டர் […]
