திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் […]
