ஆப்பிள் நிறுவனம் பெகாசஸ் விவகாரம் தொடர்பில் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை “பெகாசஸ்” மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தங்களது பயனாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் என்எஸ்ஓ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் […]
