கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக இரு நாட்களாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்க கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர், ஆசிரியர் கழகத் தலைவர் சிறப்புரை வழங்கினார். இதை தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பாக கருத்தரங்கள் நடந்தது. […]
