கடலூர் மாவட்டம் மன்னார்குப்பம் அருகில் உள்ள நெய்வேலி 19 வட்டம் என்எல்சி குடியிருப்பில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி நிரந்தர தொழிலாளி ஆவார். கணேசன் நேற்று முன் தினம் இரவு பணிக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2 வது சங்கத்திற்கு சென்றார். அப்போது சுரங்க நுழைவாயில் விரல் ரேகை பதிவு செய்துவிட்டு சுரங்கத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அவரை […]
