Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாய்லர் வெடித்து விபத்து…. ”ரூபாய் 30 லட்சம் இழப்பீடு” அறிவித்தது என்.எல்.சி …!!

நேற்று என்.எல்.சியில் பயிலர் வெடித்து விபத்தானத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது என்.எல்.சி நிர்வாகம் நிவாரணம் தொடர்பான அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், பாய்லர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம்  வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் சிக்கினர் …!!

NLCயில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 தொழிலாளர்கள் சிக்கி காயம் அடைந்துள்ளனர். கொரோனா  அச்சத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அதில் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பதால் பல நாட்களுக்கு பின்பு நெய்வேலி அனல் மின் நிலையமும் பணியை தொடங்கியது. ஊரடங்கால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் மின் தேவையும், உற்பத்தியும் பல மடங்கு குறைந்திருந்தது. இந்தநிலையில் இன்று முழு உற்பத்தி […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரணநிதிக்கு கோல் இந்தியா லிமிடெட் ரூ. 220 கோடி, என்.எல்.சி ரூ.25 கோடி நிதி உதவி..!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கோல் இந்தியா லிமிடெட் சார்பில் ரூ.220 கோடியும், என்.எல்.சி சார்பில் ரூ.25 கோடியும் நிதி வழங்குவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால […]

Categories

Tech |