எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் தல என்று நிலைத்திருபவர் தான் அஜித்குமார். தெலுங்கு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக வளர்ந்து அவருடன் அமர்க்களம் படத்தில் இனைந்து நடித்த ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். இவர் மூன்று […]
