ஒரு மனிதனின் முயற்சியால் கிடைக்காதது ஒன்றுமில்லை. நமது வாழ்க்கைக்கு எது தேவையோ அதை கண்டறிந்து நல்ல தீர்மானத்தோடு செயல்படும் போது நிச்சயம் அது வெற்றிக்கு வழிவகுக்கும். ரத்தினங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களும், பலன்களும் கிடைக்கப்பெறுவதை உணரலாம். ரத்தினக் கற்களால் ஏற்படும் அதிசக்தி வாய்ந்த உந்து சக்தி, மனிதருக்கு உடலளவிலும், மனதளவிலும் பலன்களை கொடுக்கிறது. தீய எண்ணங்களை அகற்றி, நேர்மறையான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாக நம்பப்படுகிறது. வரலாற்று சுவடுகளில் காலம் காலமாக ரத்தினங்கள் மீதான பார்வையும், […]
