தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆர் என்று அழைக்கப்படும் டி என் டி ராமராவின் பேரன். ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 1993-ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜூனியர் என்டிஆர் அறிமுகமானார். அவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியா முழுவதும் மெகாஹிட் ஆனது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆர்ஆர்ஆர் […]
