கோழிக்கோட்டில் இருந்து 135 பயணிகளுடன் தில்லுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி எஞ்சின் பழுதடைந்ததால் ஒரு நாள் முன்னதாக கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஏர் இந்தியா அதிகாரி பேசும்போது ஏர் இந்தியா விமானத்திலிருந்து 135 பயணிகளில் சில தங்கள் பயண சீட்டுகளை ரத்து செய்துவிட்டு இன்டிகோ விமானத்தில் சென்றுள்ளனர். மேலும் கண்ணூரில் இருந்து உணவகங்களில் தங்கி இருந்த சுமார் 85 பேர் தங்கள் பயணத்தை மீண்டும் […]
