திடீரென ஏற்பட்ட ரயில் என்ஜின் கோளாறால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் ரயில் நீராவி ரயில் இயக்கப்பட்டுள்ளது. நேற்று […]
