மனைவியை விட்டு பிரிந்ததால் மனமுடைந்த என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அருகே உள்ள கே.ஜி.போஸ் நகரில் தினேஷ் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயரான இவருக்கு தீபா என்ற மனைவியும், தன்யா ஸ்ரீ என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் பாலுவுக்கு தொழிலில் போதிய அளவு வருமானம் கிடைக்காததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]
