லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் புதிய வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு அரசு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த […]
