பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 36 நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Field Engineer (Electrical) – 14 Field Engineer (Civil) – 06 சம்பளம்: மாதம் ரூ. 30,000 + இதர சலுகைகள் பணிகள் […]
