என்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார். ஆனால் அனீஷ் கோயமுத்தூரில் படிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அனிஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர்கள் […]
