கேரள போலீஸார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். […]
