தெருக்குரல் அறிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் அறிவு நடிப்பில் உருவான இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. மேலும் செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான், சூர்யா உள்ளிட்ட […]
