முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீதம் வரை உத்தரவாதமான வருமானத்தினை வழங்கும் SBI, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. மூத்தகுடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எப்டி தொகைக்கு 6.1 சதவீத வருமானத்தை வழங்கும் SBI வங்கி, முதலீடு செய்யக்கூடிய மூத்தகுடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத் தொகைக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது பொதுமக்களுக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 6.9 சதவீதம் ஆகும். 2 கோடி […]
