ஆதாரில் உள்ள சில பிழைகளை நீங்கள் வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம். தற்போது ஆதார் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அதில் இருக்கும் தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டைகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. நாம் நமது வீட்டில் இருந்தே சில விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஆன்லைன் சேவையின் மூலம் […]
