கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்ற கீரை என்பதால், இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் கிடைத்துள்ளது. இக்கீரையை தினசரி உணவில் எடுத்து கொண்டால் கண்ணாடி போடுவதற்கான அவசியமே ஏற்படாது. ஆனால் கீரை என்றதுமே சிலர் அலறி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் இந்த கீரையை விரும்பி சாப்பிடும் அளவிற்கு ருசியான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு எப்படி செய்வது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி கீரை – 1 கட்டு பாசிப்பருப்பு […]
